water supply to Suez

img

பிரான்ஸ் நாட்டின் சூயஸ் நிறுவனத்திற்கு கோவையின் குடிநீர் விநியோக

பிரான்ஸ் நாட்டின் சூயஸ் நிறுவனத்திற்கு கோவையின் குடிநீர் விநியோகத்தை தாரை  வார்க்க முயற்சிக்கும் கோவை மாநக ராட்சியின் நடவடிக்கையை கண்டித்து மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மக்கள் சந்திப்பு இயக்கம் மற்றும் தொடர் பிரச்சார இயக்கங்கள் நடைபெற்று வருகிறது.